திருவிழா மற்றும் பஜனை பட்டாபிஷேக விழா
22/12/2024 to 29/12/2024
வாழ்க வளமுடன் !
அருள்மிகு யோக பரமேஸ்வரர்
உள்ளம் பெருங்கோயில்
ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பெருமாற்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காணா மணிவிளக்கே.
ஓம் நமச்சிவாய